மழை

எப்பொழுதும் போல
அது மழை தான்
யாருக்காகவும் இல்லாமல்
யாரிடமும் சொல்லாமல்
கொட்டிக்கொண்டிருக்கிறது..🙃
எப்பொழுதும்😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (18-May-22, 6:05 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : mazhai
பார்வை : 56

மேலே