சிந்தியல் சிவ வெண்பா

சித்தனை என்சிவனை மாயாண்டிப்
பேயனை
சத்தி மணாளனை பாதிமேனி
தந்தானை
நித்தம் தொழுமக னே !

தலைப்பு :--சிந்தியல் சிவ வெண்பா


மடங்கிய சீரை நாற்சீர் ஓரடியாய்
படிக்கவும்
தளை தட்டல் இருக்காது
இருப்பின் தெரிந்தோர் குறிப்பிடலாம்

எழுதியவர் : KAVIN CHARALAN (28-May-22, 11:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே