தென்றல் காதினில் சொல்லவரும்

மெல்லமெல்ல வீசிடும் தென்றல்
இளம்காற்று
செல்லமாய் காதினில் சொல்லவரும்
--நல்லசேதி
என்னவோ அந்திப் பொழுதில்
அழைப்போ
இன்றில்லை என்றமறுப் போ

இருவிகற்ப நேரிசை வெண்பா
நல்லசேதி தனிச்சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jun-22, 4:36 pm)
பார்வை : 43

மேலே