இடை..!!

இடையில் இடிந்து
போன இதயம் - எனது..!!

இன்னொருபிறவி எடுத்தவாது
இடைவெளியை குறைபேன்..!!

இன்னல்கள் ஏராளம்
இடைக்கு பார்வை தாராளம்..!!

இளஞ்சூடு காற்று
இதமாய் தீண்டிசெல் அவள் இடையை..!!

இந்திரனும் ஆசை கொள்வனடி
இடையை கண்டால்..!!

இளமை துள்ளுவதை
இடையிலே காண்கிறேன்..!!

எழுதியவர் : (10-Jun-22, 10:29 am)
பார்வை : 40

சிறந்த கவிதைகள்

மேலே