ஈசனே..!!
பார்வையில் ஈரம்
இருப்பதால் பருவமலையும்
பக்கமாய் தெரிகிறது
என் ஈசனே..!!
உன்னை காண
அடிவாரம் முதல்
இமயம் உச்சம் - வருவேன்
என் ஈசனே..!!
இதயம் முழுவதும்
நிறைந்தவரே நீ ஐயா
கவலையை மறந்து
கண்குளிர உன்னை காண்கிறேன்..!!
என் அப்பன் ஈசனே
ஓம் நமசிவய போற்றி போற்றி..!!