மகனதிகாரம்- 10

உன் உளறல் மொழிகளும்
உயிர் பெற்று
வார்த்தையாகி விடுகின்றன

மழலை அகராதியில்...



அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (15-Jun-22, 8:13 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 80

மேலே