அவள் நடை அழகு
இல்லாதது போன்ற இடையில் அவள்
பாங்காய் சுமந்து செல்கின்றாள் குடம்நீர்
அவள் நடையழகு உலக அரங்கில்
'பூனை நடைக்காட்டும்' அழகு போட்டி
கன்னியரின் நடை அழகைத் அப்படியே
ஒரு நொடிப்பொழுதில் தோற்கடிக்கும்