வார்த்தை

தினம் தினம் உன்னுடன்
வாழவே நினைக்கிறேன்

வார்த்தைகளால் என்னை
சாகடித்து செல்கிறாய் நீ

எழுதியவர் : (27-Jun-22, 8:22 am)
Tanglish : vaarthai
பார்வை : 52

மேலே