எனக்கும் அகவை இரண்டு

அகவை இரண்டைத் தொடும்
அன்பு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் சிறு வயது குறும்புகளையெல்லாம்
அம்மாவிடம் கேட்டேன் நிழற்கதையாக
உன்னிடம் காண்கிறேன்
நிஜக்கதையினை

உன்னோடு சேர்த்து
எனக்கும் அகவை இரண்டு


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (30-Jun-22, 8:50 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 36

மேலே