கபிலர் பாடல்

இரு விகற்ப நேரிசை வெண்பா

போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் – நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்
புல்லும் கலிமுறைக் கோப்பு. ....கலித்தொகை (௨)

கபிலர் பரணர் போன்றோர் தொல்காப்பியர்கு முன்னமே வாழ்ந்தவர்கள்
என்றுதமிழ் வல்லுனர் கூறுவதிலிருந்து கலித்தொகை நேரிசை
வெண்பாக்கள் வெண்பா பயிலுவோர் முன்னுதாரணப் பாடல்களாக
ஏற்று பயில வேண்டும்.


இப்பாடலில் ஐந்து திணைக்கும் உரியக் பொருளை எடுத்துரைப்பதைக்
காணுங்கள்

பாலை. c. =. புணர்தல்
குறிஞ்சி. =ஆக்கமளி
மருதம் = ஊடல் அணி
முல்லை. == நோக்கமிலா இல்லிருத்தல்
நெய்தல். = இரங்கிய போக்கு

இப்பாடலில் அடிதோரும் எதுகை தவறாதும் ஒன்றாம் சீர் மூன்றாம்
சீர்களில் மோனை கள் தவறாது அமைந்திருப்பது கவனிக்கவும்

ஏதோ ஒரு பாட்டில் கம்பனோ கபிலனோ ஒரு மோனை விட்டான்
என்று நீர் எழுதும் பாட்டெல்லாம் மோனையிலாது எழுதுதல்
சகிக்க பொறுத்துக்கொள்ளார்.

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jul-22, 11:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே