காதல் பித்தம்

புத்தனாய் வாழ்ந்த என்னை
பித்தனாய் மாற்றிய
கலியுலகின் ! காந்தர்வ கன்னியே !
*துகிபாண்டி*

எழுதியவர் : துகிபாண்டி (3-Jul-22, 6:35 pm)
சேர்த்தது : துகிபாண்டி
பார்வை : 130

மேலே