புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும் நீ

மெல்ல அசையும் இடைமேலைத் தென்றல்
தவழ்ந்திடும் பூங்கூந்தல் தேன்சிந்தும் மெல்லிதழில்
புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும்நீ
வான்நிலா கேட்குதேமா னே !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-22, 11:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே