கூந்தல் பகுதி பார்த்துச் செல்லவும் ⚠️
கூந்தல் பகுதி பார்த்துச் செல்லவும் ⚠️
நான்
எத்தனை முறை
சொல்லியிருப்பேன்,
உன் கூந்தலை
கலைத்து விடாதே
கலைத்து விடாதே
என்று....
நீ
ஏன்........டீ
கேட்கவேயில்லை....
பாவம்...!
அந்த தென்றல் காற்று 😞
காற்றிலாடும்
உன் கூந்தலின் அழகை
ரசித்தபடியே
எதிரில் உள்ள
சுவற்றில் மோதிவிட்டது...
அதற்கும்
என்னைப் போன்றே
நடந்து விட்டது
"கூந்தல் விபத்து"...