"Ennaval............Viligal.............."

"என்னவள்............. விழிகள்............."

திறந்த அவள் விழிகள்
பௌர்ணமி நிலவென்றால்.......
மூடிய அவள் விழிகளோ
"பிறை நிலவு............."

எழுதியவர் : Sureka (7-Aug-10, 4:20 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 412

மேலே