மனதோடு மலந்த காதல்


மனதோடு மலந்த
மலருக்களாய் தவமிருக்கிறது
என் காதல்
நல்ல மலரோடு
கனவாகி
நினைவாகி
உயிராகி
உணர்வாகி
உயிர் வாழ்கின்றேன்

எழுதியவர் : poovathi (8-Aug-10, 12:58 am)
சேர்த்தது : பூவதி
பார்வை : 509

மேலே