ஆளுமை

தாமதிக்காமல்
நீ செய்கின்ற
ஒவ்வொரு செயலும்,

உரிய நேரத்தில்
நீ எடுக்கின்ற
ஒவ்வொரு முடிவும்,

காத்திராமல்
நீ ஆற்றுகின்ற
ஒவ்வொரு சேவையும்,

மிகப்பெரும்
ஆளுமைகளையும்
உன்னிடம் தோற்க வேண்டி
காத்திருக்க வைக்கும்.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:12 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : aalumai
பார்வை : 33

மேலே