காட்டரசன்

வெட்டி எறிந்த
இரையை
ருசிக்காது,

வேட்டையாடியே
புசிப்பதனால்தான்
காட்டுக்கே அரசன்...

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:16 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 27

மேலே