உன் ரோஜா போன்ற மேனியெழில் பார்த்து
ஆனி முத்துக்கள்
சிந்துதடி உன்
தேனிதழ் சிவப்பினில்
வானிலவுக்கும் பொறாமைவரும்
உன் ரோஜா போன்ற
மேனியெழில் பார்த்து !
---யாப்பின் எதுகை அழகும் மிளிரும்
புதுக்கவிதை
ஆனி முத்துக்கள்
சிந்துதடி உன்
தேனிதழ் சிவப்பினில்
வானிலவுக்கும் பொறாமைவரும்
உன் ரோஜா போன்ற
மேனியெழில் பார்த்து !
---யாப்பின் எதுகை அழகும் மிளிரும்
புதுக்கவிதை