காதலும் முத்தமும்

தத்துவம் என்றால் தலைதெறிக்க ஓடுவர்
முத்தமும் காதலும் முட்டுமெனில் - பித்தராய்
நித்தமும் பார்வைகள் நீட்டும் எழுத்தார்வம்
சுத்தமிலா தாடுகின்றச் சூது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jul-22, 4:27 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaathalum MUTHAMUM
பார்வை : 104

மேலே