புத்தகத்தில் எழுத வேண்டிய கவிதைக்காரி

புன்னகையில் அவள்
பூக்காரி
புத்தகத்தில் எழுத வேண்டிய
கவிதைக்காரி
அந்திப் பொழுதில்
நிலவுக்காரி
என்றும் அவள்
என் சொந்தக்காரி

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-22, 5:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே