புள்ளிகளாய்

புள்ளிகளாய்

நினைவுகள் நிழலாட
கடந்து போன
காலங்கள்
கண் திரையில்
காட்சிகளாய்
ஓடி கொண்டிருக்கிறது

புள்ளிகளாய் பிறந்தாலும்
கோடுகளாய் வளர்ந்தாலும்
கடைசியில் என்னவோ
மீண்டும்
புள்ளிகளாகத்தான்
ஆகி விடுகிறோம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Jul-22, 10:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 85

மேலே