இசையின் சிறப்பு
இனம் ஜாதி மதம் மொழி
இவைகளைத் தாண்டி நிற்கும் அற்புதம்
இசையாகும் நல்லிசைக்கு மயங்காதோர்
இப்புவி மட்டும் அல்ல எப்புவியிலும்
இல்லை என்பது புரிகின்றது அந்த
இறைவனே 'சாமகானமாய்' உள்ளதாய்
மறையும் கூறியது கேட்டு 'கீதையில்'