அறிந்தெழுதுவாயடா என் அப்பு
கொய்யாக்காய் தித்திப்பு பாகற்கா யோகசப்பு
தேபுளிமாங் காய்கூ கருவிளங்காய் யாப்பு
அறிந்தெழுது வாயடாஎன் அப்பு !
கொய்யாக்காய் தித்திப்பு பாகற்கா யோகசப்பு
தேபுளிமாங் காய்கூ கருவிளங்காய் யாப்பு
அறிந்தெழுது வாயடாஎன் அப்பு !