அப்பு யாப்பு
(புலவர் கவின் சாரலன் பதிப்பில் மெய்மறந்த நான்....)
அப்பு அப்பு என்று அப்பினாலும்
அப்புவுக்கு யாப்பில் ஈர்ப்பில்லையே
எப்படித் தான்பின் அப்புவுக்கு யாப்பின்
ஒப்புவுமை இல்லா தன்மை விளக்க