நல்லநூல் கெட்டநூல்

நேரிசை வெண்பா

தமிழில் யெவர்யெழுதி னார்கெட்ட நூலை
அமிர்தமாம் நூல்கள் அனைத்தும் -- தமிழின்
குறளைக் கெடுக்க உரைசெய்தார் வீணே
அறமேநீ கூற்றெனப் பற்று

படித்தவன் உரையெழுத அது மிளிரும் பக்தி வளரும்
படிக்கான் எதற்கோ வீனுரை எழுதி அண்ணாத்துரை
இராமசாமி நாயக்கர் போன்ற தமிழ் துரோகிகள் மட்டமான
நூலை படித்து கெடச் சொல்கின்றார் . அண்ணாத்துரை
ஈ. வெ. ராமசாமி நாயக்கர் இருவரும் துடுக்காய் பேசி
வயிரை கழுவி வாழ்ந்த துன்மார்கர்கள்... பண்பாட்டை
காலில் போட்டு மிதித்தவர் என்ன நல்வழி காட்டுவர்.

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jul-22, 2:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே