ஆடி ஆடி வர்றவளே

ஆடி ஆடி வர்றவளே அமுதா
ஆடி‌ மாசம் மகப்பேறு
அழகான ஆண்பிள்ளை
நீ பெற்ற பிள்ளை.

குழந்தை பேரு என்னடி?
இந்திப் பேரா தமிழ்ப் பேரா?
எந்த மொழிப் பேரை
ஆடிப் பையனுக்கு வச்ச?

பிறமொழிச் பேரைச் சூட்டுவது
தமிழர் பெரும்பாலோர் நாகரிகம்
ஆடியில் பிறந்த என் குழந்தைக்கு
'ஆடி' என்றே பெயர் வைத்தோம்.

ஆடிப் பட்டம் தேடி விதை
இன்றும் பொருந்தும் வாக்கு
ஆடியில் பிறந்தவன் 'ஆடி'யானான்
தமிழ் ஆடி அல்ல; சமஸ்கிருத 'ஆடி'.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aadi = First, most important
Sanskrit, Indian origin. Masculine name

எழுதியவர் : மலர் (28-Jul-22, 8:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே