வரைமுறை

ஒரு விகற்பக் குறள் வெண்பா


திட்ட மிலாவடி சீர்கள் பலவாறாய்
இட்ட மெனவெழுதல் தீது


.........

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-22, 4:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே