நிற தீண்டாமை

கருப்பு நிறம்
வீட்டிற்கு ஆகாதென
குப்பையில் வீசப்பட்ட
நாய்க்குட்டியில்
ஆரம்பிக்கிறது
நிறத் தீண்டாமை...

#கருப்பு

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 10:01 pm)
Tanglish : nira THEENDAMAI
பார்வை : 88

மேலே