காதல் கண் நீ இமை நான் ❤️💕
காலை நேரம் இனிமையாகும்
என் விழியின் ஓரம் அவள் உதயம்
ஆகும்
அவள் கூந்தல் என் கன்னத்தை
தொட்டு சென்ற நேரம் ஆகும்
ஏதோ ஒன்று சொல்ல துடிக்கும் என்
இதயம் ஆகும்
என் வாழ்க்கை வெளிச்சம் ஆகும்
நான் பார்த்து ரசித்த முதல் பெண்
ஆகும்
காதல் அலை மோதும் தருணம் ஆகும்
இயற்கையே வியந்து போன
அழகாகும்
என் மனதிற்கு பிடித்த பெண் ஆகும்
காதலை தந்தது உன் கண் ஆகும்