மலரும் ‍மலரும்

"அரும்பு முதல் செம்மல் வரை "
============================
ஒரு பூவை சில நாட்களாக வெகு தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன் ,
மறுநாள் பூவை பற்றி எடுக்க எண்ணி சிறுதொலைவில் சென்றேன்

இதழ்கள் மலர்ந்தன(2)!!!
இதழ்கள் உதிர்ந்தன!!!

தோற்றது இங்கே என்
பொறுமை!!!

காத்திருந்தேன்
பல நாட்கள் கடந்தது ....
பின்பு தான் உணர்ந்தேன்
நான் இரசிப்பதோ ரோஜா மலரை
ஆனால்,
என் இதயமோ இரயில் காற்றாழையென்று!!!!!

-- லாவ் ♡

எழுதியவர் : (14-Aug-22, 7:12 pm)
சேர்த்தது : லாவ்
பார்வை : 365

மேலே