சித்திரம்

குறள் வெண்பா

சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வித்தகர் நோகலும் வீண்

எந்த ஒரு கல்வியையும் மண்டை உடனே ஏற்றுக் கொள்ளாது.மெதுவாகவே. ஏற்றிக் கொண்டு நாளாக
நாளாக மெருகேற்றிக் கொண்டு ஒளிரும். இது உண்மை

எழுதியவர் : பழனி ராஜன் (15-Aug-22, 5:18 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : sithiram
பார்வை : 441

மேலே