மேகம்

நிமிடத்திற்கு நிமிடம் மேகம் களையக்கூடும் கண்மணியே உன்னைக் கண்டால் அகிலமும் அரை நிமிடம் நின்று போகும்

எழுதியவர் : (17-Aug-22, 6:41 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : megam
பார்வை : 33

மேலே