பொல்லாத மனசு பொங்குது மாமா

மாமோய் நீ அள்ளாத ஏக்கம்
தாக்கியதால். /
சொல்லாத காதல் கிள்ளுது
ஆமா /
நில்லாமல் தாகம் உன்னைத் தேடுது
மாமா /
புல்லாக நானும் நின்று வாடுறேன்
ஆமா /


அட ஊற்றெடுக்கும் ஆசை ஊர்ருது
ராமா/
சேர்த்தணைக்

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Aug-22, 8:06 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 45

மேலே