நிலவே முகம் காட்டு

நிழலாக ஆசை
இதயத்தில் குட்டுதடி /

நில்லாமல் வார்த்தைகள்
பட்டம் கட்டுதடி /

நிலவே நீ
முகம் காட்டு/

கனவில் விரல்கள்
உனை மீட்ட /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Aug-22, 8:12 pm)
Tanglish : nilave mukam kaattu
பார்வை : 114

மேலே