அன்னை அவள்..//

அழகாய் என்னை
சுமர்ந்தவள்..//

எத்தனை உயிர்கள்
மண்ணில் இருந்தும்..//

என்னை அன்பாய்
வளர்த்தவள் அவள்..//

என்னை அடக்கவும்
ஆளவும் அவளால்
மட்டும் முடிகிறது..//

என் உயிர் காத்த
பெண் உயிர் அன்னை..//

எழுதியவர் : (18-Aug-22, 5:30 pm)
பார்வை : 31

மேலே