கண்ணனும் கண்ணதாசனும்

தினம் தினம் காதல் காதலன்
என காதல் கீதம் பாட
மனதிற்குள் இருந்து ஒர்க் குரல்
கேட்டது இன்று கோகுல கண்ணன்
பிறந்த நாள் அவன் நாமம்
பாடி தொழுதிடலாமே வா என்றது
கண்ணதாசன் பாடிய கண்ணன் கீதங்கள்
என் கண்முன்னே நிற்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-22, 10:44 am)
பார்வை : 37

மேலே