நெஞ்சின் சுனாமி

சக்கரை வாசன் வெண்பா
இதயத்துக் கில்லை இலையுதிர் காலம்
உதைக்கும் சுனாமிகள் உண்டு -- உதவும்
கனவுகள் நன்கு கலைந்திட மீண்டும்
மனமது நாடும் கனவு



.....

எழுதியவர் : சக்கரை வாசன் (31-Aug-22, 7:47 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : nenchin sunaami
பார்வை : 125

மேலே