சவ்வாது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுரமுந் தலைவலியுந் துண்டத்த டைப்பும்
உரமுந்து நோயோ டுடற்குள் - பரவிமிகக்
குத்துகின்ற வாயுவும்போங் கோதில்சவ் வாதினுக்கு
மெத்த வசியமுமாம் விள்

- பதார்த்த குண சிந்தாமணி

சுரம், தலைவலி, வாயு, வாதகபரூட்சை இவற்றை சவ்வாது நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-22, 9:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே