மரம் ஒன்று வெட்டி வீழ்த்தப்பட்ட போது
மரம் ஒன்று வெட்டி வீழ்த்தப்பட்ட போது
விழ்த்தப்படது
ஒற்றை மரம்
இழந்து போனது
ஓராயிரம் வீடுகள்
வீடுகள்
இழந்து போனதற்கு
இறந்து போனதா?
மரம் இறந்து
போனதற்கு
இறந்து போனதா
தெரியவில்லை
வீழ்ந்து விட்ட
மரத்தை சுற்றி
இறந்து கிடந்தது
ஏராளமான பறவைகள்
நாம் வழக்கம்
போல் அதனுடன்
செல்பி எடுத்து
கொண்டோம்