மனம் மானுடத்தின் புரிந்துகொள்ள முடியாப்புதிர்

மனம்மா னுடத்தின் புரிந்துகொள்ள முடியாப்புதிர்
சுனைபோல் உணர்வுகள் சுழன்று பெருகும்
வினையாற்றும் வீணில் அலையும் திரியும்
அனைத்தும் உள்ளத்தே ஒடுங்க அதுதவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-22, 11:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே