சகதி

பாட்டி மூத்த பொண்ணுக்கு 'மகதி'ன்னு பேரு வச்சுட்டோம். அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. அந்தப் பேரை சோதிடர் சொன்னார். நேத்து அவரைப் பாத்துட்டு வந்தோம். இப்ப இரண்டாவது பெண் குழந்தைக்கு 'மகதி'ங்கிற பேருல இருக்கிற முதல் எழுத்து 'ம'வுக்குப் பதிலா வேற எழுத்தப் போட்டா வர்ற பேரை வையுங்க. பொருத்தமான பேரா இருக்கும்னு சொன்னாரு.
@@@@@
அடியே மகேசு. 'மகதி'க்கு பொருத்தமான பேரு 'சகதி'னு வையுடி.
@@@@@
ஐயய்யோ. 'சகதி'னு வச்சா எல்லாம் கேவலமாகப் பேசுவாங்க பாட்டி.
@@@@
அடி போடி பைத்தியக்காரி. 'சகதி' இந்திப் பேருனு சொல்லிட்டார் போச்சு. சனங்க எல்லாம் '"சகதி' சுவீட்டு நேமு"னு சொல்லுவாங்கடி.
@@@@@
நீங்க சொல்லறதும் சரிதான் பாட்டி.
என் 'சகதி'ச் செல்லம் தூங்கிட்டு இருக்குது. நாளைக்கே நகராட்சில இந்தப் பேரை பதிவு பண்ணிடலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mahati = Great, Name of a raaga