ஆசிரியனும் ஆசாரியனும்
ஆசிரியன் பாடம் கற்பிப்பான்
ஆசாரியன் ஒருவனே இம்மை
மறுமை இரண்டும் காட்டுவான்
ஆசிரியன் பாடம் கற்பிப்பான்
ஆசாரியன் ஒருவனே இம்மை
மறுமை இரண்டும் காட்டுவான்