காதல் பெண் நீ 💕❤️

பார்த்தேன் உன்னை

எனக்கு பிரியாமான பெண்ணை

மறந்தேன் என்னை

மறைத்து வைத்தேன் உன்னை

மறுபடியும் சந்திக்க நினைத்தேன்

உன்னை

காதல் நுழைந்த பெண்ணை

நிஜமா கனவா என யோசிக்க

வைத்தாய் என்னை

எதிர்பரமால் சந்தித்தேன் உன்னை

இன்று நான் பிறந்த பயனை அடைய

வைத்தாய் என்னை

கைப்பிடிப்பேன் உன்னை

எழுதியவர் : தாரா (16-Sep-22, 12:39 am)
சேர்த்தது : Thara
பார்வை : 180

மேலே