ஏன்
"கண்கள் மேலே இருக்கின்றன,
கால்கள் கீழே இருக்கின்றன,
ஆனால் காலில் முள் குத்தி விட்டால், கண்கள் கண்ணீர் விடுவது ஏன்
வலி ஒன்று என்பதாலா?
மேலே இருந்தால் என்ன ?
கீழே இருந்தால் என்ன ?
மனங்கள் துடிப்பது
காதல் ஒன்று என்பதாலா?"
"கண்கள் மேலே இருக்கின்றன,
கால்கள் கீழே இருக்கின்றன,
ஆனால் காலில் முள் குத்தி விட்டால், கண்கள் கண்ணீர் விடுவது ஏன்
வலி ஒன்று என்பதாலா?
மேலே இருந்தால் என்ன ?
கீழே இருந்தால் என்ன ?
மனங்கள் துடிப்பது
காதல் ஒன்று என்பதாலா?"