நட்பு

விரிந்து கிடக்கும் வலைதளத்தில்
நெருங்கி நிற்கும் உறவாய்
குறுஞ்செய்தியாய் விரிந்து
முகந்தெரியாமல்
முகவரியோடு வளரும் நட்பு
பள்ளி நட்பாய் படருமா...?
கல்லூரி நட்பாய் கரையுமா...?
காலமே விடை ...
விரிந்து கிடக்கும் வலைதளத்தில்
நெருங்கி நிற்கும் உறவாய்
குறுஞ்செய்தியாய் விரிந்து
முகந்தெரியாமல்
முகவரியோடு வளரும் நட்பு
பள்ளி நட்பாய் படருமா...?
கல்லூரி நட்பாய் கரையுமா...?
காலமே விடை ...