சவ்வீரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

குன்மமொடு குஷ்டம் கொடியவனி லத்திரட்சி
துன்மாங் கிசப்பெருக்கஞ் சூலைநோய் - வன்மையுறு
காமியப்புண் ஆதியநோய் கண்டாற்சவ் வீரனெனுஞ்
சாமியின்நா மம்முச் சரி!

- பதார்த்த குண சிந்தாமணி

குன்மம், குட்டம், வாதம், துர்மாமிசம், கீல்பிடிப்பு, காமியப் புண் ஆகியவற்றைச் சவ்வீரம் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-22, 12:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே