கலர்நீலத் திரையில் கவினோவியம்

மலர்சிந்தும் தேனை உன்மௌன
.................இதழ்கள் சிந்துதே
புலர்காலை பூந்தென்றல் பூங்கூந்தலில்
..................பூபாளம் பாடுதே
அலைபாயுதே கயல்விழிகள் இரண்டும்
...................காதல் மொழிபேசி
கலர்நீலத் திரையில் கவினோவியம்
....................ஒன்றைத் தீட்டுதே
.