பெண்

பூமியை
பெண் என்கிறார்கள்..!!

தாங்குவதில்
மட்டுமல்ல..!!

ஈர்ப்பதாலும் தான்..!!

எழுதியவர் : (10-Oct-22, 9:20 am)
பார்வை : 1176

மேலே