இங்கிதம்

இங்கிதமாய் பேசுவதும்
சங்கீதம் போல்
இனிமையென்று
அறியார் பலர்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Oct-22, 6:35 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 193

மேலே