பூங்கிண்ணம் கன்னங்கள்

பூங்கிண்ணம் கன்னங்கள்
புன்னகைப் பூவிழியே
தேன்கிண்ணம் தித்திக்கும்
தேனிதழ் தென்றலே
பால்வண்ணப் பாவையோ நீ

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-22, 3:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே